மேலும் செய்திகள்
இன்று இனிதாக: சென்னை
15-Oct-2026
ஆன்மிகம் முருகன் கோவில் சக்தி கொலு முன்னிட்டு, சிறப்பு பூஜைகள், -காலை 11:00 மணி, பாராயணம், கொலு பாட்டு-, மாலை 5:00 மணி. கருமாரியம்மன் அலங்காரம்-, மாலை 5:30 மணி. இடம்: வடபழனி. அஷ்டலட்சுமி கோவில் நவராத்திரியை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள், -மாலை 4:00 மணி, ஏணிக் கண்ணன் திருக்கோலம், -மாலை 6:00 மணி. இடம்: பெசன்ட் நகர். பார்த்தசாரதி பெருமாள் கோவில் வேதவல்லி தாயார் லட்சார்ச்சனை, -மாலை 4:00 மணி, தாயார், வெள்ளி சிம்ம வாகன புறப்பாடு, இரவு 7:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி. கபாலீஸ்வரர் கோவில் நவராத்திரியை முன்னிட்டு, நடன நிகழ்ச்சி, -காலை 8:30 மற்றும் மாலை 4:30 மணி, கற்பகாம்பாள் ராஜராஜேஸ்வரி அலங்காரத்துடன் அருள்பாலிப்பு, 6:00 மணி. இடம்: மயிலாப்பூர். வீராத்தம்மன் கோவில் திருவிளக்கு பூஜை,- மாலை 6:00 மணி. இடம்: ஜல்லடியன்பேட்டை. ஆதிபுரீஸ்வரர் கோவில் லட்சுமி அலங்காரம், சஷ்டி முருகன் அலங்காரம்,- மாலை 6:00 மணி. இடம்: பள்ளிக்கரணை. சிவ – விஷ்ணு கோவில் அங்காள பரமேஸ்வரி அலங்காரம், லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை,- மாலை 5:00 மணி. இடம்: 4வது குறுக்கு தெரு, விஜயநகர், வேளச்சேரி. குமரன் குன்றம் சரஸ்வதி அலங்காரம்,- மாலை 5:00 மணி. இடம்: குரோம்பேட்டை. பஞ்சமி வாராகி வித்யா பீடம் ஹரி நாட்டியாலா குரு பத்மினி நித்யானந்தம், மாணவியரின் நடனம்,- மாலை 6:30 மணி. இடம்: எஸ்.எஸ்., மஹால் வளாகம், பள்ளிக்கரணை. பொது கொலு பொம்மை கண்காட்சி பூம்புகார் விற்பனையகத்தில் நவராத்திரியை முன்னிட்டு, கொலு பொம்மை கண்காட்சி, -காலை 10:00 மணி. இடம்: அண்ணாசாலை, சென்னை. பூம்புகார் விற்பனையகத்தில் நவராத்திரியை முன்னிட்டு, கொலு பொம்மை கண்காட்சி, -காலை 10:00 மணி. இடம்: சங்கரா மினி ஹால், ஆழ்வார்பேட்டை.
15-Oct-2026