மேலும் செய்திகள்
இன்று இனிதாக பகுதிக்கு(26/09/26)
25-Sep-2026
ஆன்மிகம் ஜெகதீஷ்வரர் கோவில் நமச்சிவாய உழவாரப் படையின் 291வது உழவாரப்பணி, காலை 8:00 மணி முதல். இடம்: அம்பத்துார் சிட்கோ, பட்டரவாக்கம். ஆதிபுரீஸ்வரர் கோவில் அன்னாபிஷேக தரிசனம்,- மாலை 5:00 மணி. இடம்: பள்ளிக்கரணை கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் அவுடத சித்தர் மலை, கிரிவலம் புறப்பாடு,- மாலை 5:00 மணி. இடம்: அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம். அபயம் நாமசங்கீர்த்தனம், மதுரகீதம்- பாலா சிவகுமார்,- மாலை 5:00 மணி. இடம்: யோகி ராம்சுரத்குமார் பஜனை மந்திரம், கபாலி நகர், கூடுவாஞ்சேரி. மனோண்மணீஸ்வரர் கோவில் அன்னாபிஷேகம்,- மாலை 5:30 மணி. இடம்: பள்ளிக்கரணை.
25-Sep-2026