மேலும் செய்திகள்
இன்று இனிதாக (16.10.2026)
16-Oct-2026
*பஞ்சமி வாராகி அறச்சபை அபிஷேகம் --– காலை 6:00 மணி. சிறப்பு அலங்காரம் –- மாலை 5:00 மணி. இடம்: எஸ்.எஸ்.மகால் வளாகம், பள்ளிக்கரணை. *சிவசுப்ரமணிய சுவாமி கோவில் கிருத்திகை அபிஷேக அலங்கார ஆராதனை – காலை 6:00 மணி. இடம்: இ.சி.ஆர்., நீலாங்கரை. * சிவ விஷ்ணு கோவில் அபிஷேகம் –- காலை 6:00 மணி. சிறப்பு அலங்காரம் -– மாலை 6:00 மணி. இடம்: விஜயநகர், வேளச்சேரி.
16-Oct-2026