உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்று இனிதாக: சென்னை

இன்று இனிதாக: சென்னை

– ஆன்மிகம் – * திருநீலகண்டேஸ்வரர் கோவில் சக்தி நாயனார் குருபூஜை –- மாலை 6:00 மணி. இடம்: கீழ்க்கட்டளை. * ஆதிபுரீஸ்வரர் கோவில் சக்தி நாயனார் குருபூஜை -– இரவு 7:00 மணி. பள்ளியறை பூஜை -– இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை. * திருவேட்டீஸ்வரர் கோவில் சக்தி நாயனார் குருபூஜை - – மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி. * பஞ்சமி வாராகி கோவில் அஷ்டமி அபிஷேகம் –- காலை 7:00 மணி. இடம்: எஸ்.எஸ்.மகால், பள்ளிக்கரணை. * தண்டீஸ்வரர் கோவில் சோமவார பூஜை –- மாலை 6:00 மணி. இடம்: வேளச்சேரி.

* கருமாரியம்மன் கோவில்

ராகு கால பூஜை -– காலை 7:30 மணி. இடம்: புதுநகர் 3வது தெரு, ஜல்லடியன்பேட்டை.

– பொது –

வீட்டு பொருட்கள் கண்காட்சி

* ‘வசந்த் அண்டு கோ’வின் வீட்டுப் பொருட்கள் கண்காட்சி- – காலை 9:00 மணி முதல். இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.

‘ஏழிசை வேந்தர்’ நினைவு நாள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை