மேலும் செய்திகள்
இன்று இனிதாக: செங்கல்பட்டு
25-Oct-2026
ஆன்மிகம் * கபாலீஸ்வரர் கோவில் மாத சிவராத்திரியை முன்னிட்டு கபாலீஸ்வரர் அபிஷேகம்- – காலை 8:30 மணி. இடம்: மயிலாப்பூர். * நந்தீஸ்வரர் கோவில் மாத சிவராத்திரி -பஞ்சாட்சரம் ஓதுதல் –- மாலை 6:30 மணி. இடம்: பரங்கிமலை ரயில் நிலையம் அருகில் ஆதம்பாக்கம். * பார்த்தசாரதி கோவில் திருமஞ்சனம்- – மதியம் 2:30 மணி. மணவாள மாமுனிகள் பெரியவீதி புறப்பாடு- – மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி. * வெங்கடேஸ்வர சுவாமி கோவில் நான்காம் நாள் உத்சவம் –- காலை 8:00 மணி. இடம்: பஜனை கோவில் தெரு, மடிப்பாக்கம். * அர்க்கீஸ்வரர் கோவில் அபிஷேக அலங்கார ஆராதனை –- காலை 8:30 மணி. இடம்: சக்தி சூரியம்மன் கோவில் வளாகம், பம்மல். * பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் அபிஷேக அலங்கார ஆராதனை –- காலை 9:00 மணி. இடம்: கல்லுாரி சாலை, கவுரிவாக்கம். * சீனிவாசன் பெருமாள் கோவில் கம்ப ராமாயண சொற்பொழிவு: புலவர் அரங்கநாதன் –- மாலை 6:00 மணி. இடம்: ஆஞ்சநேயர் நகர், ஜல்லடம்பேட்டை. * தருமபுர ஆதீன சமய பிரசார நிலையம் திருப்புகழ் இலவச வகுப்பு – நடத்துபவர்: வீ.கலைச்செல்வன் –- மாலை 5:30 மணி. இடம்: வடக்கு உஸ்மான் சாலை, தி.நகர்.
25-Oct-2026