உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்று இனிதாக: சென்னை

இன்று இனிதாக: சென்னை

ஸத்யாநந்தா யோகா மையம் முருகன் திருவருட் சங்கம் சார்பில் கந்தசஷ்டி பெருவிழாவில் அபிஷேகம் – காலை 7:30 – பகல் 12:30 மணி வரை. மாலை 4:30 மணிக்கு வேத பாராயணம், ரமண சர்மாவின் ‘மொழிக்கு துணை முருகா எனும் நாமங்கள்’ உபன்யாசம். இடம்: டி.பி., கோவில் 2வது தெரு, ஐஸ்ஹவுஸ், திருவல்லிக்கேணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை