உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நாளை(நவ.23) இனிதாக: சென்னை

நாளை(நவ.23) இனிதாக: சென்னை

* மருந்தீஸ்வரர் கோவில் ‘காஞ்சி புராணத்தில் 32 அறங்கள்’ சொற்பொழிவு: குன்றத்துார் எம்.கே.பி., திருச்சிற்றம்பலம் –- இரவு 7:00 மணி. இடம்: திருவான்மியூர். * சிவசுப்ரமணிய சுவாமி கோவில் பரணி தீபம் – மாலை 6:00 மணி. இடம்: இ.சி.ஆர்., நீலாங்கரை. * சச்சிதானந்த சாய்பாபா கோவில் சத்திய சாய்பாபாவின் 101வது பிறந்த நாள் விழாவில் பூஜை, ரட்சை வழங்குதல் –- மாலை 5:00 மணி. இடம்: கணபதி நகர், அம்பாள் நகர், பள்ளிக்கரணை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை