இன்றைய மின் தடை
காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை
பெரும்பாக்கம், மேடவாக்கம் மற்றும் பள்ளிக்கரணை: கைலாஷ் நகர், ஆண்டனி நகர், கிருஷ்ணா நகர், ராதா நகர், சவுமியா நகர், மாம்பாக்கம் பிரதான சாலை, காந்தி நகர், நுாக்கம்பாளையம் சாலை ஒரு பகுதி, சேரன் நகர், பாபு நகர், சி.பி.ஐ., காலனி, வேளச்சேரி பிரதான சாலை, பொன்னியம்மன் கோவில் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, பஜனை கோவில் தெரு, முன்னாள் படைவீரர் காலனி, பல்லவன் நகர், எல்.ஆர்.அவென்யூ, முனுசாமி நகர், மேடவாக்கம் பிரதான சாலை, ரங்கநாதபுரம், பட்டேல் சாலை, பிரின்ஸ் கல்லுாரி,சிவகாமி நகர், சரஸ்வதி நகர், நல்லதம்பி நகர், ஏரிக்கரை சாலை, விமலா நகர், மீனாட்சி நகர், ராஜலட்சுமி நகர், சாய் கணேஷ் நகர், சாய் பாலாஜி நகர், ராஜா நகர், ஆர்.எஸ்.நகர், சடகோபன் நகர், ஜல்லடம்பேட்டை பகுதி, கிருஷ்ணா நகர், தர்மலிங்கம் நகர், விவேகானந்தா நகர், வள்ளல் பாரிநகர், கணபதிபுரம்.ஈஞ்சம்பாக்கம்: அக்கரை மெட்ரோ வாட்டர், மந்திரி வில்லா, பிரெஸ்டீஜ் சில்வர் ஸ்பிரிங் வில்லா, எம்.ஜி.ஆர்., நகர், கே.கே.சாலை, ஸ்பிரிங் கார்டன், கடல் பாறை, காப்பர் பீச், சன்ரைஸ் அவென்யூ, எல்.ஜி., அவென்யூ, ஸ்பார்க்லிங் சாண்ட் அவென்யூ.