உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஐ.டி.ஐ.,யில் குரூப் - 4க்கு பயிற்சி

ஐ.டி.ஐ.,யில் குரூப் - 4க்கு பயிற்சி

சென்னை,கிண்டி, தொழில்சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி மையம் சார்பில், டி.என்.பி.எஸ்.சி., 'குரூப் - 4' தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு, வண்ணாரப்பேட்டை, அரசு வடசென்னை தொழிற்பயிற்சி மையத்தில் துவக்கப்பட உள்ளது. பயிற்சி வார நாட்களில் மட்டும் நடக்கிறது. பயிற்சியில் சேர விரும்புவோர், கிண்டி, தொழில்சார் வேலைவாய்ப்பு மையத்தை நேரடியாக அணுகலாம். மேலும் விபரங்களுக்கு, gmail.comஎன்ற இ - மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என, சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ