உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குப்பை கழிவுகளால் நன்மங்கலத்தில் சிரமம்

குப்பை கழிவுகளால் நன்மங்கலத்தில் சிரமம்

குப்பை கழிவுகளால் நன்மங்கலத்தில் சிரமம்

நன்மங்கலத்திலிருந்து குரோம்பேட்டை செல்லும் சாலையில், வழியெங்கும் குப்பை மற்றும் உணவுக் கழிவுகள் குவிந்து கிடக்கின்றன. மழைநீரில் அக்கழிவுகள் அழுகி, துர்நாற்றம் வீசுவதால், அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.சுகாதார சீர்கேட்டிற்கு வித்திடும் இக்கழிவுகளை அகற்றவும், இங்கு குப்பை கொட்டுவோருக்கு அபராதம் விதிக்கவும், சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- தி.மேகலா, நன்மங்கலம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ