உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆபத்தை ஏற்படுத்தும் சுவர்கள்

ஆபத்தை ஏற்படுத்தும் சுவர்கள்

சென்னை பாரிமுனையில் உள்ள ரிசர்வ் வங்கி ரயில்வே சுரங்கப்பாதையின் தடுப்பு சுவர்கள் உடைந்து, ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால், விபத்து அபாயத்திலேயே வாகன ஓட்டிகள் பயணிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை