உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / திருமண வரவேற்பு விழா

திருமண வரவேற்பு விழா

‘தினமலர்’ நாளிதழ் ‘வாரமலர் – அந்துமணி’யின் தீவிர வாசகர் ரகுராமன் – கனகவல்லி தம்பதியின் மகன் நிரஞ்சன் – ஸ்ரேயா திருமண வரவேற்பு விழா, சமீபத்தில் நடந்தது. இதில், இடது புறம்: ‘ஆல் இண்டியா ரேடியோ’ கொடைக்கானல் நிலையத்தின் பொறுப்பாளர் ராஜா, வலது ஓரம்: ‘மணிமேகலை’ பிரசுர ஆசிரியர் குழுத் தலைவர் லேனா தமிழ்வாணன், நிர்வாக இயக்குநர் ரவி தமிழ்வாணன். இடம்: ஸ்ரீ அபிராமி மஹால், கிழக்கு தாம்பரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை