நலத்திட்ட உதவிகள் வழங்கல்
நலத்திட்ட உதவிகள் வழங்கல் தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நல்வாழ்வு சங்கம் சார்பில், சென்னையில் நடந்த விஜயதசமி நிகழ்ச்சியில், சென்னை சாய் துணை மேட்ரிமோனியல்ஸ் நிறுவன தலைவர் என்.பஞ்சாபகேசன், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். உடன், இடமிருந்து: உதவிக்கரம் சங்க மாநில பொதுச் செயலர் கி.கோபிநாத் மற்றும் மாநில தலைவர் டி.ஏ.பி.வரதகுட்டி. பின் வரிசையில்: உதவிக்கரம் சங்க ஆலோசகர் பி.எம்.நாராயணன், மாநில பொருளாளர் எம்.பி.நந்தகுமார். இடம்: சாலிகிராமம்.