உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரயிலில் அடிபட்டு பெண் உயிரிழப்பு

ரயிலில் அடிபட்டு பெண் உயிரிழப்பு

பல்லாவரம், பல்லாவரத்தில், நேற்று முன்தினம், தண்டவாளம் அருகே பெண் சடலம் கிடந்தது.விசாரணையில், பொழிச்சலுாரைச் சேர்ந்த மகாலட்சுமி, 40, என்பதும், மொபைல் போனில் பேசியபடி, தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, கடற்கரையில் இருந்து அரக்கோணம் நோக்கி சென்ற மின்சார ரயில் மோதி இறந்ததும் தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ