உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பணி

குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பணி

சென்னை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில், தொகுப்பூதிய அடிப்படையில், பாதுகாப்பு அலுவலர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது.இதற்கு, 40 வயதுக்கு உட்பட்ட சமூகப்பணி, சமூகவியல், குழந்தைகள் மேம்பாடு, சட்டம் உள்ளிட்ட ஒன்றில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பணிக்கு, 27,804 ரூபாய் சம்பளமாக வழங்கப்படும்.தகுதியுள்ள நபர்கள், https://chennai.nic.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, 15 நாட்களுக்குள், விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை