உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மண்டல கிரிக்கெட் எம்.ஓ.பி., முதலிடம்

மண்டல கிரிக்கெட் எம்.ஓ.பி., முதலிடம்

சென்னை, சென்னை பல்லைக்கு உட்பட ஏ மற்றும் பி மண்டலங்களுக்கு இடையிலான பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடக்கின்றன. 'ஏ' மண்டல கல்லுாரிகளுக்கு இடையிலான பெண்கள் கிரிக்கெட் போட்டி, துரைப்பாக்கம் டி.பி.ஜெயின் கல்லுாரியில் நடந்தது. நேற்று முன்தினம் நடந்த இறுதிப் போட்டியில், எம்.ஓ.பி., வைஷ்ணவ அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில், குருநானக் அணியை தோற்கடித்து முதலிடத்தை பிடித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி