பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகராட்சியில் தலைவர் பதவிக்கு 7 பேரும், கவுன்சிலர் பதவிக்கு 36
வார்டுகளில் 219 பேரும் போட்டியிடுகின்றனர். பெரும்பாலான வார்டுகளில்
'சிட்டிங்' கவுன்சிலர்கள் கட்சி சார்பிலும் சுயேச்சையாகவும்
களமிறங்கியுள்ளனர்.தலைவர், கவுன்சிலர் வேட்பாளர்கள் விபரம்:தலைவர் பதவி: கிருஷ்ணகுமார் (அ.தி.மு.க.,), செந்தில்குமார் (ம.தி.மு.க.,),
சோதிமணி (காங்.,), ஞானவடிவேல் விஜயராஜன் (பா.ஜ.,), தென்றல் செல்வராஜ்
(தி.மு.க.,), பெஞ்சமின் ஜேக்கப் (தே.மு.தி.க.,), மோகன்ராஜ் (இ.கம்யூ.,).1-வது வார்டு: அம்பிகாவதி (தே.மு. தி.க.,), உமாமகேஸ்வரி (தி.மு.க.,), கவிதா (அ.தி.மு.க.,), விஜயலட்சுமி (ம.தி.மு.க.,).2-வது வார்டு: அய்யாசாமி (காங்.,), அரசுபூபதி (தே.மு.தி.க.,), கணேசன்
(தி.மு.க.,), செந்தில்குமார் (அ.தி.மு.க.,), பாலசுப்பிரமணியம் (சுயே),
ஜெயக்குமார் (ம.தி.மு.க.,).3-வது வார்டு: கார்த்திகேயன் (பா.ஜ.,), குருசாமி (அ.தி.மு.க.,),
சிவச்சந்திரன் (சுயே), சுப்பிரமணியம் (காங்.,), செல்வராஜ் (தி.மு.க.,),
விஜயகுமார் (தே.மு.தி.க.,), ஜெயந்திமாலா (சுயே).4-வது வார்டு: அன்பழகன் (ம.தி.மு.க.,), செந்தில்குமார் (தி.மு.க.,),
திருநீலகண்டன் (அ.தி.மு.க.,), பத்மகவுரி (தே.மு.தி.க.,), விஜயா (சுயே).5-வது வார்டு: அருள் (காங்.,), கனகராஜ் (தி.மு.க.,), செந்தில்குமார்
(சுயே), ரவிக்குமார் (ம.தி.மு.க.,), ராமமூர்த்தி (தே.மு.தி.க.,),
விஜயகுமார் (அ.தி.மு.க.,), ஜமுனா (சுயே), பிரகாஷ் (சுயே).6-வது வார்டு: குமார் (ம.தி.மு.க.,), சிவராம் (சுயே), சுரேஷ்
(அ.தி.மு.க.,), என்.விஜயகுமார் (பா.ஜ.,), ஆர்.விஜயகுமார் (தி.மு.க.,),
வெங்கிடகிருஷ்ணன் (காங்.,).7-வது வார்டு: கிருஷ்ணகுமார் (சுயே), சண்முகசுந்தரம் (தி.மு.க.,), சின்னசாமி (சுயே), செந்தில்குமார்
(ம.தி.மு.க.,), பாலமுருகன் (தே.மு.தி.க.,), ராஜசேகர் (அ.தி.மு.க.,),
ஜெகநாதன் (சுயே).8-வது வார்டு: கனகராஜ் (அ.தி.மு.க.,), சையதுயூசப் (ம.தி.மு.க.,), நவநீதகிருஷ்ணன் (தி.மு.க.,), பால்ராஜ்பிரபு (சுயே), ராதா (சுயே), ராமசாமி (காங்.,), வெங்கடாசலம் (தே.மு.தி.க.,).9-வது வார்டு: சித்ரா (தே.மு.தி.க.,), சுரேஷ் (அ.தி.மு.க.,), நாகராஜ்
(ம.தி. மு.க.,), பால்ராஜ் (சுயே), மனோகரன் (தி.மு.க.,), முத்துலட்சுமி
(காங்.,), ரங்கசாமி (சுயே), வசந்த் (சுயே).10-வது வார்டு: அகமது இப்ராகீம் (அ.தி.மு.க.,), சின்னதுரை (சுயே), தாமோதரன்
(தே.மு.தி.க.,), மருதாசலமூர்த்தி (ம.தி.மு.க.,), மாணிக்கம் (தி.மு.க.,),
முருகானந்தம் (சுயே), லிங்கபாண்டி (காங்.,)11-வது வார்டு: கனிமொழி (அ.தி.மு.க.,), குப்புரத்தினம் (சுயே), சாந்தி
(ம.தி.மு.க.,), ராதாமணி (தி.மு.க.,), ஷேக் (சுயே), ஸ்ரீஜா (தே.மு.தி.க.,).12-வது வார்டு: கருணாநிதி (ம.தி.மு.க.,), கிருஷ்ணராஜ் (சுயே),
கோபாலகிருஷ்ணன் (அ.தி.மு.க.,), கோவிந்தராஜ் (காங்.,), சந்திரசேகரன் (தி.மு.
க.,), பாபு (சுயே), ரகுபாலன் (தே.மு.தி.க.,), ராஜவேல் (சுயே), விவேகானந்தன் (சுயே).13-வது வார்டு: கோகிலா (தே.மு.தி.க.,), சத்யா (அ.தி.மு.க.,), மணிமேகலை (தி.மு.க.,), மைதீன் (சுயே).14-வது வார்டு: உமா (அ.தி.மு.க.,), சங்கர்ராஜ் (தி.மு.க.,), தமிழ்செல்வி (சுயே), நாகபாஷியம் (ம.தி.மு.க.,), பாலமுருகன் (தே.மு.தி.க.,) மோகன் (காங்.,).15-வது வார்டு: சண்முகப்பிரியா (அ.தி.மு.க.,), சரண்யா (காங்.,), சொர்ணாம்பாள் (சுயே), பத்துலாபேகம் (சுயே), மும்தாஜ் (தே.மு.தி.க.,), ராஜேஸ்வரி (ம.தி.மு.க.,), வெங்கடலட்சுமி (தி.மு.க.,).16-வது வார்டு: கதிர்வேல் (காங்.,), செண்பகம் (தி.மு.க.,), பழனிக்குமார் (அ.தி.மு.க.,), பெரியசாமி (தே.மு.தி.க.,).17-வது வார்டு: கிரிஜா (தே.மு.தி.க.,), கிருஷ்ணகுமாரி (அ.தி.மு.க.,), சித்ராதேவி (தி.மு.க.,), பாக்கியலட்சுமி (ம.தி.மு.க.,)18-வது வார்டு: அருண் (காங்.,), சபரிசெல்வம் (தே.மு.தி.க.,), சிவப்பிரகாஷ்
(பா.ஜ.,), திருமலைராஜா (தி.மு.க.,), நடராஜ் (சுயே), ஜேம்ஸ்ராஜா
(அ.தி.மு.க.,).19-வது வார்டு: சுபா (தி.மு.க.,), மணிமேகலை (அ.தி.மு.க.,), விஜயலட்சுமி (தே.மு.தி.க.,), ஜெயராணி (காங்.,).20-வது வார்டு: அமுதபாரதி (தி.மு. க.,), ஆனந்தகுமார் (தே.மு.தி.க.,),
தனுஷ்கோடி (அ.தி.மு.க.,), நாகராஜ் (சுயே), பிரவீன்குமார் (காங்.,) முரளி
(ம.தி.மு.க.,), ஜெயசாமுண்டீஸ்வரி (இ.கம்யூ.,).21-வது வார்டு: காஜாஉசேன் (சுயே), கிருஷ்ணன் (காங்.,), சக்திவேல் (சுயே),
தேவசேனாதிபதி (அ.தி.மு.க.,), நாகராஜ் (ம.தி.மு.க.,), மணிகண்டன்
(தி.மு.க.,), மயில்சாமி (இ.கம்யூ.,), ரவி(மா.கம்யூ.,).22-வது வார்டு: ஆறுமுகம் (சுயே), ராமச்சந்திரன் (தி.மு.க.,), இளங்கோவன்
(ம.தி.மு.க.,), கனகராஜ் (அ.தி.மு.க.,), சேகர் (தே.மு.தி.க.,), மணிகண்டன்
(காங்.,).23-வது வார்டு: அக்பர்அலி (சுயே), செல்வராஜ் (தி.மு.க.,), நடராஜன் (சுயே),
பட்டுராஜ் (தே.மு.தி.க.,), மனோசங்கர் (சுயே), மூசா (அ.தி.மு.க.,), ரஃபிதீன்
(காங்.,), ராஜசேகரன் (ம.தி.மு.க.,), ஸ்ரீ கிருஷ்ணன் (பா.ஜ.,).24-வது வார்டு: குணேஸ்வரி (தே.மு. தி.க.,), நிலாபர் நிஷா (சுயே), மரகதம் (அ.தி.மு.க.,), மலர்விழி (தி.மு.க.,).25-வது வார்டு: சகுந்தலா (காங்.,), சிராஜ்தீன் (தி.மு.க.,), மணிபாரதி (அ.தி.மு.க.,), மஹபூப்கான் (தே.மு. தி.க.,), முஸ்தபா (சுயே).26-வது வார்டு: அக்பர்அலி (சுயே), அழகிரிசாமி (சுயே), கண்ணன் (தி.மு.க.,),
செந்தில்முருகன் (சுயே), தண்டபாணி (ம.தி.மு.க.,), தனேந்திரன்
(அ.தி.மு.க.,), முருகானந்தம் (தே.மு. தி.க.,), ஜாபர்சித்திக் (காங்.,),
ஜெயசங்கர் (சுயே), ஷாஜஹான் (சுயே).27-வது வார்டு: இஸ்மாயில் ஹாரூன் (தி.மு.க.,), நிஜாமுதீன் (சுயே), மெகருன்னிசா (தே.மு.தி.க.,), ராமகிருஷ்ணன் (அ.தி.மு.க.,).28-வது வார்டு: அசீனாபேகம் (சுயே), சீதாராமன் (அ.தி. மு.க.,), செந்தில்
ஆறுமுகம் (சுயே), சேதுமாதவன் (தே.மு. தி.க.,), பாலாஜி (காங்.,), ரமேஷ்
(ம.தி.மு.க.,), வெங்கடேசன் (தி.மு.க.,).29-வது வார்டு: கவுசல்யா (தே.மு. தி.க.,), மரகதம் (தி.மு.க.,), மாரியம்மாள் (அ.தி.மு.க.,).30-வது வார்டு: ஐசாமுத்து (அ.தி. மு.க.,), தமிழ்செல்வி (தே.மு.தி.க.,), பாத்திமா (தி.மு.க.,), ராஜேஸ்வரி (ம.தி.மு.க.,).31-வது வார்டு: ஆசராபீபீ (தி.மு.க.,), ஆயிசாபேகம் (அ.தி.மு.க.,), தேவி (சுயே), ரம்லத்பேகம் (சுயே), ஜொகராமா (தே.மு.தி.க.,).32-வது வார்டு: அங்கம்மாள் (தி.மு.க.,), உசேன் (தே.மு.தி.க.,), உமாசாந்தி
(சுயே), செந்தில்குமார் (காங்.,), நடராஜன் (சுயே), பாலாஜி (பா.ஜ.,),
பெருமாள் (ம.தி.மு.க.,), மகேஸ்வரி (அ.தி.மு.க.,), மனோகர் (சுயே), முருகராஜ்
(சுயே).33-வது வார்டு: அண்ணாத்துரை (ம.தி.மு.க.,), ஆறுமுகம் (தி.மு.க.,), சேகர்
(அ.தி.மு.க.,), துரையன்நாச்சிமுத்து (சுயே), பிரபாகரன் (தே.மு.தி.க.,).34-வது வார்டு: மகாலட்சுமி (அ.தி.மு.க.,), முத்துலட்சுமி (காங்.,), ரஞ்சிதா
தேவி (ம.தி.மு.க.,), ராஜாமணி (தே.மு.தி.க.,), ஜெயபாரதி (தி.மு.க.,).35-வது வார்டு: ஐயப்பன் (அ.தி.மு.க.,), கவுதமன் (சுயே), சாந்தி
(தே.மு.தி.க.,), செந்தில்குமார் (தி.மு.க.,), மணிக்குமார் (ம.தி.மு.க.,),
முத்துராஜூ (காங்.,).36-வது வார்டு: அனுராதா ஜோஸ்தாமஸ் (அ.தி.மு.க.,), கவிதா (தி.மு.க.,), மாலதி
(காங்.,), ஜெயலட்சுமி (சுயே), ஜோதி (தே.மு.தி.க.,), ஷீஜா (ம.தி.மு.க.,).