| ADDED : மார் 25, 2024 01:05 AM
ஆன்மிகம்குண்டம் திருவிழாபண்ணாரி மாரியம்மன் கோவில், ஆவாரம்பாளையம். திருக்குண்டம் ஸ்தாபிதம் n மாலை, 5:00 மணி.திருக்கல்யாண விழாபச்சைநாயகியம்மன், பட்டீசுவரர் கோவில், மதுக்கரை, குரும்பபாளையம். பெரிய விநாயகர் கோவிலில் இருந்து சீர்வரிசை கொண்டு வருதல் n காலை, 8:00 மணி. திருக்கல்யாணம் n காலை, 9:00 மணி முதல். அன்னதானம் n மதியம், 12:00 மணி.கல்விஆசிரியர் திறன்மேம்பாட்டு பயிற்சிஜான்சன்ஸ் ஸ்கூல் ஆப் பிசினஸ், கருமத்தம்பட்டி n மதியம், 2:00 மணி.சர்வதேச மாநாடுஇந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, ஒத்தக்கால்மண்டபம் n காலை, 10:00 மணி. தலைப்பு: நிலையான வளர்ச்சிக்கான வேதியியல், உயிரியல் மற்றும் நுண்ணுயிரியல் முன்னேற்றங்கள்.தேசிய பயிலரங்குஇந்துஸ்தான் தொழில்நுட்பக் கல்லுாரி, ஒத்தக்கால்மண்டபம் n காலை, 9:00 மணி. தலைப்பு: அடுத்த தலைமுறை ஆற்றல் சேமிப்பு மூலதனம்.பொதுகுடிநோய் விழிப்புணர்வு முகாம்* சிவன் குடில், சிறுவாணி நகர் n கோவைப்புதுார். காலை, 7:00 முதல் 8:00 மணி வரை. * டிவைன் மேரி சர்ச், பாலக்காடு மெயின் ரோடு, குனியமுத்துார் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.