மேலும் செய்திகள்
போலீஸ் செய்திகள்
18-Feb-2025
பொள்ளாச்சி, ; பொள்ளாச்சி அருகே, விற்பனைக்காக புகையிலை பொருட்கள் வைத்து இருந்த நபரை ஆழியாறு போலீசார் கைது செய்தனர்.பொள்ளாச்சி அருகே, அங்கலகுறிச்சியில் ஆழியாறு போலீசார், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு செய்தனர்.அப்போது, மளிகை கடையில் விற்பனைக்காக புகையிலை பொருட்கள் வைத்து இருந்த ராமச்சந்திரன்,42, என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து, 3.5 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
18-Feb-2025