மேலும் செய்திகள்
ஆனைமலையில் ஏலம் கொப்பரை கிலோ ரூ. 100
23-Aug-2024
ஆனைமலையில் கொப்பரை ஏலம்
24-Aug-2024
ஆனைமலை;ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம் நடைபெற்றது.ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம், கண்காணிப்பாளர் செந்தில்முருகன் தலைமையில் நடந்தது. முதல் தர கொப்பரை, 293 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில், கிலோவுக்கு, 95 ரூபாய் முதல், 103.17 ரூபாய் வரை விலை கிடைத்தது.இரண்டாம் தர கொப்பரை, 298 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் கிலோவுக்கு, 45.55 முதல், 87.99 ரூபாய் வரை விலை கிடைத்தது.மொத்தம், 591 கொப்பரை மூட்டைகளை, 97 விவசாயிகள் கொண்டு வந்தனர்; ஏழு வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்றனர்.இந்த வாரம், 24.99 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 265.95 குவிண்டால் கொப்பரை ஏலத்துக்கு கொண்டு வரப்பட்டன. இத்தகவலை விற்பனை கூட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
23-Aug-2024
24-Aug-2024