உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாணவர்களுக்கு ஆதார் பதிவு

மாணவர்களுக்கு ஆதார் பதிவு

பொள்ளாச்சி:பள்ளி குழந்தைகள் எளிதில் ஆதார் சேவை பெறும் வகையில்,பயிலும் பள்ளியிலேயே ஆதார்சேவைதிட்டம் செயல்படுத்தப்படுகிறது.பள்ளி கல்வித் துறை அதிகாரிகள்கூறுகையில், 'கோவைமாவட்டத்தில் இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்குஆதார் பதிவு செய்யப்பட்டுள்ளது.தொடர்ந்து, பதிவு செய்யும் பணி நடக்கிறது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை