உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஐயப்பன் கோவிலில் அபிராமி அந்தாதி

ஐயப்பன் கோவிலில் அபிராமி அந்தாதி

கோவை:ராம் நகர் ஐயப்பன் கோவிலில், ஆடி உற்சவத்தை முன்னிட்டு தினமும் வால்மீகி ராமாயணம், நாராயணீயம், தேவி மகாத்மியம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில், ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றது.தொடர்ந்து, இன்று முதல் 14ம் தேதி வரை, அபிராமி அந்தாதி ஆன்மிக சொற்பொழிவு நடைபெறவுள்ளது;தினமும் மாலை 6:30 முதல் இரவு 8:30 மணி வரை, கிருஷ்ண ஜகன்னாதன் சொற்பொழிவாற்றுகிறார்.வரும் 15, 16ம் தேதிகளில் பூர்ணிமா, ஸ்ரீகாந்த் குழுவின் 'பிக் ஷு கீதா ஹரிகதா' நிகழ்ச்சி நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ