வாசகர்கள் கருத்துகள் ( 9 )
கெமிக்கல்ஸ் கையாளும் கம்பெனிகள் விபத்து எதுவும் இல்லாமல் பாதுகாப்பாக இயங்குவதை உறுதி செய்ய நன்கு திறமைவாய்ந்த Safety ஆஃபீசர் மேற்பார்வையில் கம்பெனிகள் இயங்குவதை உறுதி செய்ய வேண்டும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார அலுவர்கள் இதை உறுதி செய்ய வேண்டும் Safety ஆஃபீசர்களை நியமிக்காத கெமிக்கல்ஸ் சம்பந்தப்பட்ட கம்பெனிகள் இயங்க அரசு அனுமதிக்கலாகாது
இது சாதாரண நிகழ்வாக தெரியவில்லை
மூர்க்கனின் ISIS தொடர்பு பற்றி NIA விசாரிக்க வேண்டும்
இன்னைக்கு ஊருக்கு ஒதுக்குப்.புறமா ஃபேக்டரி போட்டாலும் ரெண்டே வருஷத்தில் ஈ மாதிரி பக்கத்தில் ஜனங்க குடியேறி, கொஞ்சநாளில் அந்த ஃபேக்டரியை இழுத்து மூட போராட்டம் நடத்துவாங்க.
அம்மோனியா கேஸ் டேங்க் குக்கு சீல் வச்சு கசிவை நிறுத்த சொன்னா இந்த பன்னாடை கம்பெனிக்கு சீல் வெச்சிருக்கு அப்போ ஊட்டியில் கேமரா வேலை செய்யாததற்கு கலெக்டருக்கு அல்லவா சீல் வெச்சிருக்கணும் ஊட்டியில ஏர் கூலர் வெச்சாங்களாம் கேட்பவன் எல்லாம் கேனை என்று நினைக்கிறார்கள்
உங்க வீரம் எல்லாம் மக்களிடம் தான்.சென்னை எண்ணூரில் அரசு நிறுவனத்தில் அம்மோனியா கசிந்து மக்கள் பாதிக்கப் பட்டபோது யாருக்கு அபராதம் போட்டீர்கள்.
போபால் வாயுக்கசிவால் உயிரிழப்பு ஏற்பட்ட போதும் வழக்கை இழுத்தடித்தனர் பொது மக்களின் உயிர், உடல்நலம் என்பதை சற்றும் எண்ணிப்பார்க்க மாட்டார்களா? கேள்வி கேட்கும் பொதுமக்களை போலீஸ் கொண்டு அடக்க மட்டும் வந்துவிடுவார்கள்
ஏன் ௮ ஆண்டுகளாக செயல்படவில்லை முஸ்லீம் வாங்கிய பிறகு கசிவு ஏன்
அனுமதியில்லாமல் கம்பெனி நடத்தலாம் வரி கூட கட்டத்தேவையில்லை சூப்பர் மாடல்
மேலும் செய்திகள்
நாளைய மின் தடை காலை 9 முதல் மாலை 4 மணி வரை
13 hour(s) ago
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
13 hour(s) ago
வேளாண் கூட்டுறவு சங்கங்கள் வரும் 7 முதல் வேலை நிறுத்தம்
13 hour(s) ago
வாகனங்கள் ஏலம்
13 hour(s) ago
போட்டிகளில் பதக்கம் வென்ற மாநகராட்சி பள்ளி மாணவர்கள்
13 hour(s) ago
உலக சாதனை படைத்தது கொங்குநாடு மருத்துவமனை
13 hour(s) ago
காரமடை ரங்கநாதர் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை விழா
13 hour(s) ago
புதுசா, பெருசா வந்தாச்சு கஜானா ஜூவல்லரி
13 hour(s) ago
சலானி ஜூவல்லரி மார்ட் கண்காட்சி
13 hour(s) ago
மாணவர்களுக்கு கஞ்சா விற்ற இரு வாலிபர்களுக்கு சிறை
13 hour(s) ago