உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்க அழைப்பு

மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்க அழைப்பு

அன்னுார்;கணேசபுரம் அருகே முதலிபாளையத்தில் உள்ள பேரூர் சாந்தலிங்க அடிகளார் மருத்துவமனை மற்றும் பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை, அறிவியல் தமிழ் கல்லூரி சார்பில், மாரத்தான் ஓட்டம் வருகிற 5ம் தேதி காலை 6:00 மணிக்கு மருத்துவமனை வளாகத்தில் துவங்குகிறது.சிறுவர்கள் முதல் பெரியவர் வரை இந்த ஓட்டத்தில் பங்கேற்கலாம். வெற்றி பெறுவோருக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை பரிசுகள் வழங்கப்பட உள்ளது. 'மேலும் விவரங்களுக்கு, 76393 76396, 76393 76397 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை