உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அன்னுார் தாசில்தார் பொறுப்பேற்பு

அன்னுார் தாசில்தார் பொறுப்பேற்பு

அன்னுார்: அன்னுார் தாசில்தாராக குமரி ஆனந்தன் பொறுப்பேற்றார். அன்னுார் தாலுகா தாசில்தாராக பணியாற்றி வந்த நித்தில வள்ளி, சூலூர் தாலுகா சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து கோவை மாவட்ட இந்து சமய அறநிலையத்துறையில் நில எடுப்பு தாசில்தாராக பணியாற்றி வந்த குமரி ஆனந்தன் அன்னுார் தாலுகா அலுவலகத்திற்கு மாற்றப்பட்டு பொறுப்பேற்றார். அவருக்கு, துணை தாசில்தார்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை