உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / த.மா.கா., மாநில பொது செயலாளர் நியமனம்

த.மா.கா., மாநில பொது செயலாளர் நியமனம்

கோவை;தமிழ் மாநில காங்., மாநில பொதுச் செயலாளராக வி.வி. வாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழ் மாநில காங்., கோவை மாநகர் மாவட்ட தலைவராக இருப்பவர் வி.வி.வாசன். இவர் கட்சி துவங்கியது முதல் பல்வேறு பதவிகளில் வகித்துள்ளார். கடந்த, 10 ஆண்டுகளாக மாநகர் மாவட்ட தலைவராக பணியாற்றி வரும் இவரை, மாநில பொதுச் செயலாளராக, கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.வாசன் நியமனம் செய்துள்ளார். இவருக்கு கட்சியின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை