உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஈஷாவை களங்கப்படுத்த முயற்சி; நடவடிக்கை எடுக்க ஹிந்து முன்னணி வலியுறுத்தல்

ஈஷாவை களங்கப்படுத்த முயற்சி; நடவடிக்கை எடுக்க ஹிந்து முன்னணி வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பூர் : 'ஈஷா' ஆன்மிக அமைப்பை காழ்ப்புணர்ச்சியோடு களங்கப்படுத்த ஈடுபடுத்த திட்டமிட்டு, வன்முறையில் ஈடுபட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்று ஹிந்து முன்னணி வலியுறுத்தி உள்ளது.

ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:

கோவை, வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோகா மையம், நம் நாடு மட்டுமன்றி பல வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்களை கொண்டு இயங்கி வருகிறது.ஆன்மிகம், யோகா, தியானம் மட்டுமன்றி அப்பகுதியில் மக்களுக்கு கல்வி, இருப்பிடம், சுகாதாரம் என, பல்வேறு நல பணிகளை மேற்கொண்டு வருகிறது. தொடர்ந்து, 25 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் ஈஷா யோகா அமைப்பின் மீது மதமாற்ற சக்திகளின் துாண்டுதலோடு சில அமைப்புகள் போலியாக களங்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்து வருகின்றனர். தற்போது ஈஷா யோகா மையம், பழங்குடியினர் மற்றும் கிராம மக்கள் பயன்பாட்டுக்காக மின் எரியூட்டு மையம் ஒன்றை அமைத்துள்ளது. இதனை பொறுத்துக் கொள்ள முடியாத தி.க.,வினர் எதிர்த்து வருகின்றனர். தனிப்பட்ட நபரை துாண்டி விட்டு கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர்.வழக்கை, ஜூன் 26க்கு ஒத்தி வைத்த நிலையில், ஈஷா அறக்கட்டளைக்கு ஆதரவாக தீர்ப்பு வந்து விடும் என நினைத்து, தி.க., உட்பட சிலர் ஆய்வு செய்யப் போகிறோம் என்ற பெயரில் மையத்துக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டு, இருவரை தாக்கியுள்ளனர். எனவே, வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும்பட்சத்தில் ஹிந்து முன்னணி மக்களை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Aroul
ஜூன் 16, 2024 20:43

திக என்ற பெயரில் கிருஸ்துவர்கள்


Balaji Radhakrishnan
ஜூன் 16, 2024 14:49

When will the Hindu people change their mind?


சந்திரசேகர்
ஜூன் 16, 2024 14:21

திமுக ஆட்சியில் இருக்கும் வரை கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், திக மற்றும் முஸ்லிம் தீவிரவாதிகள் இந்து விரோத செயலில் சிறப்பாக செயல்படுவார்கள். இது ஓட்டு போட்ட மக்களுக்கு தாமதமாக தெரியும். தெரிந்தாலும் மறுபடியும் திமுகவுக்கு ஓட்டு போடுவார்கள் ஏனென்றால் இலவசம் அப்படி. யார் எப்படி இருந்தாலும் எனக்கு ஏதாவது லாபம் வந்தால் சரி என்ற மனப்பான்மை


பெரிய ராசு
ஜூன் 16, 2024 13:10

உன்னையும் உன் திருட்டு தி மு க தலைவனையும் சொன்ன உனக்கு கோபம் வருமாலா கோவாலு ..


venugopal s
ஜூன் 16, 2024 12:43

திருடனைத் திருடன் என்று சொன்னால் இவர்களுக்கு ஏன் கோபம் வருகிறது? ஒரு வேளை திருடனுடன் சம்பந்தம் ஏதும் இருக்குமோ ?


Rajathi Rajan
ஜூன் 16, 2024 12:01

தனியார் சுடுகாடு சட்டப்படி செல்லுமா?? இது மக்கள் மேல் உள்ள பாசத்தில் அமைக்கப்பட்டதா? அல்லது ...


Suppan
ஜூன் 16, 2024 15:51

பல நகரங்களில் தனியார் சேவை அமைப்புகள்தான் சுடுகாடுகளை நிர்வகித்து வருகின்றன.


Duruvesan
ஜூன் 16, 2024 11:13

பாஸ் சனாதான ஒழிப்பு தொடரும்


sridhar
ஜூன் 16, 2024 10:52

கிருபை ஈஷா அல்லது காருண்ய ஈஷா என்று பெயர் மாற்றிக் கொள்ளட்டும், பிறகு தொல்லை வராது .


Kumar Kumzi
ஜூன் 16, 2024 10:25

கிருஸ்தவ மிஷனரி அடிமை விடியல் வேடிக்கை மட்டும் பார்க்கும் ஓவாவுக்காக ஓட்டு போட்ட ஹிந்து கூமுட்ஸ் கொத்தடிமையாய் இருக்க வேண்டியது தான்


தமிழ்வேள்
ஜூன் 16, 2024 10:09

... எரிக்க இயலாத ஆத்திரம் காரணமாக தகன மையத்தை எதிர்த்து போராடுகிறார் கள் போலும்..


புதிய வீடியோ