உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அம்மாவும், பொண்ணும் மேட்சிங்கா அணியலாம்

அம்மாவும், பொண்ணும் மேட்சிங்கா அணியலாம்

அம்மா, மகள் மேட்சிங்காக ஆடைகள் அணிவது டிரெண்டிங் பேஷனாக உள்ளது. ஆடைகளை போல, உங்கள் காலணிகளையும் இனி அம்மாவுடன் மேட்சிங் செய்யலாம்.தாயும், மகளும் ஒரே மாதிரி காலணிகளை அணியும் வகையில், வாக்கரூ ட்வின்னிங் காலணிகளை அறிமுகம் செய்துள்ளது.பிரீமியம் தரத்தில் வடிவமைக்கப்பட்ட இந்த காலணிகள், நீடித்து உழைக்கும் தன்மை கொண்டதுடன், ஸ்டைலாகவும் இருக்கும்.இந்தக்காலணிகள், டெய்லி வேர், வெளியூர் பயணங்கள் மட்டுமின்றி விழாக்களுக்கு அணிவற்கு ஏற்ற வகையில் உள்ளது. தரமான பொருட்கள் கொண்டு வடிவமைக்கப்பட்ட காலணிகள், உங்கள் கால்களை நாள் முழுவதும் தளர்வாக வைத்திருக்கும், நடப்பதற்கும் வசதியாகவும் இருக்கும்.உள்ளங்கால்களுக்கு ஏற்ப மிகவும் மென்மையாக மற்றும் ஸ்டைலான பட்டைகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.வெவ்வேறு மாடல்களில், பிங்க், மிட் நைட் புளூ உள்ளிட்ட பல்வேறு வண்ணங்களில் கிடைக்கிறது. குழந்தைகள், இளம் பெண்கள், தாய்மார்கள் என அனைவரும் அணியும் வகையில், பல்வேறு அளவுகளில் கிடைக்கின்றன. அனைத்து காலணி விற்பனையகங்களிலும் வாக்கரூ ட்வின்னிங் காலணிகள் கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை