மேலும் செய்திகள்
இ-சிகரெட், லேப்டாப் பறிமுதல்
3 hour(s) ago
மாநில கூடைப்பந்து போட்டி; வீரர், வீராங்கனை சுறுசுறுப்பு
3 hour(s) ago
கடைவீதிகளில் மக்கள் கூட்டம்
3 hour(s) ago
லிங்கனுாரில் குறுகிய தரைப்பாலத்தில் தடுமாற்றம்!
3 hour(s) ago
பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, ஆர். கோபாலபுரம் முத்துசாமி கவுண்டர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 பொதுத்தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தது.மாணவி பூஜாஸ்ரீ, 600க்கு, 588 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடமும், மாணவி அன்ஸ்லின் ஜோஷிகா, 578 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், மாணவி பத்மபிரியா, 575 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் பெற்றனர். பொருளியல் பாடத்தில், 2 பேர், வணிகவியலில் 2 பேர்,கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பாடத்தில் ஒருவரும், கணக்குப்பதிவியலில் மூன்று பேரும், 100க்கு, 100 மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றனர்.வெற்றி பெற்ற மாணவர்களை, பள்ளி தாளாளர் மனோகரன், பள்ளி செயலாளர் வியஜலட்சுமி, பள்ளி முதல்வர் கிரிஜா ஆகியோர் பாராட்டினர்.
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago