மேலும் செய்திகள்
பசுமை பணிகளுக்கு கலெக்டர் அனுமதி
6 hour(s) ago
வாகன விபத்தில் இளைஞர் பலி
7 hour(s) ago
த.வெ.க., கொண்டாட்டம்
7 hour(s) ago
நல்லாட்சிக்கு நற்சான்று செங்கோட்டையன் மகிழ்ச்சி
7 hour(s) ago
பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு
7 hour(s) ago
கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில், வாழை வரத்து குறைந்தும், விலையில் மாற்றமும் ஏற்பட்டுள்ளது.கிணத்துக்கடவு மார்க்கெட்டில், தற்போது வாழை வரத்து குறைந்துள்ளது. இந்த வாரம் செவ்வாழை 45 - 55 (கிலோ) ; பூவன் 25 - 30; நேந்திரன் 35 - 40; கதளி - 40, சாம்பிராணி வகை 35 - 45 ரூபாய்க்கு விற்பனை ஆனது.கடந்த பத்து நாட்களுக்கு முன் இருந்த விலையை விட கதளி - 12 ரூபாய், சாம்பிராணி வகை 10 முதல் 20 ரூபாய் வரை விலை அதிகரித்துள்ளது.இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், 'தற்போது கிணத்துக்கடவு பகுதியில் வாழை வரத்து குறைந்துள்ளது. இதன் காரணத்தினால் வெளி மாவட்டத்தில் இருந்து வாழை கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விலை ஏற்றம் அடைந்துள்ளது' என்றனர்.
6 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago