உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

கோவை;ஒண்டிப்புதூர் மின்வாரிய செயற்பொறியாளர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'நாளை (10ம் தேதி), ஒண்டிப்புதூர் செயற்பொறியாளர் அலுவலகத்தில், மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது. மேற்பார்வைப்பொறியாளர் பங்கேற்கும் இக்கூட்டத்தில், காலை 10:30 முதல் பகல் 12:30 மணி வரை, மக்கள் தங்கள் குறைகளைத் தெரிவித்து, தீர்வு காணலாம்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை