உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கிரிமினல் கோர்ட் வக்கீல் சங்க நிர்வாகிகள் தேர்வு

கிரிமினல் கோர்ட் வக்கீல் சங்க நிர்வாகிகள் தேர்வு

கோவை;கோவையில், கிரிமினல் கோர்ட் வக்கீல் சங்க புதிய நிர்வாகிகள், தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.கோவை குற்றவியல் நீதிமன்ற வக்கீல் சங்கத்திற்கு, 2024-25ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல், ஒருங்கிணந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்தது.தலைவராக அய்யப்பன், துணை தலைவராக ரமேஷ், செயலாளராக ஷீலா ராஜூ, இணை செயலாளராக கலைவாணி, பொருளாளராக கார்த்திக் ஆகியோர் வெற்றி பெற்றனர்.செயற்குழு உறுப்பினர்களாக அப்துல் லத்தீப், கீதா, ஜெய் சூர்யா, சாந்தி நாராயணன், சித்தார்த் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகள் நேற்று பொறுப்பேற்று கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை