உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாகனம் வாங்குறவங்களுக்கு தங்கம் இலவசமா தர்றாங்க!

வாகனம் வாங்குறவங்களுக்கு தங்கம் இலவசமா தர்றாங்க!

கோவை:பீளமேட்டில் உள்ள அதர்வா சுசுகியின், முதலாம் ஆண்டு விழா கொண்டாட்டம் நடந்தது. சுசுகி நிறுவனத்தின் மார்க்கெட்டிங் துணைத் தலைவர் தீபக் முத்ரேஜா, அதர்வா சுசுகியின் நிர்வாக இயக்குனர் ராஜூ மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர். நிர்வாக இயக்குனர் ராஜூ கூறுகையில், ''அதர்வா சுசுகி தொடங்கிய, ஒரு வருடத்திலேயே சிறந்த விற்பனை மற்றும் சேவைக்கு, 'இந்தியாவின் எமர்ஜிங் டீலர்' விருதை பெற்றுள்ளது.அதர்வா சுசுகியில், முதலாம் ஆண்டு கொண்டாட்ட சலுகையாக, வாடிக்கையாளர் வாங்கும், அனைத்து மாடல் வாகனங்களுக்கும், தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும்,'' என்றார்.மேலும் விபரங்களுக்கு, அதர்வா சுசுகி பிரீமியம் சுசுகி மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் டீலரை, 89400 57000 என்ற எண்ணில் அழைக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ