மேலும் செய்திகள்
பால்குடம், காவடி ஊர்வலம் கோலாகலம்
15-Feb-2025
பெ.நா.பாளையம்,; சின்னதடாகம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், அடிப்படை வசதிகள் தொடர்பான குறைபாடுகள் இருந்தால் உடனடியாக தெரிவிக்க சிறப்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், சின்னதடாகம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தெருவிளக்கு, குடிநீர், சாலை வசதி, சாக்கடை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் இருந்தால் அதை உடனடியாக தனி அலுவலர் 74026 07266, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர், 74029 05138, ஊராட்சி செயலாளர், 93840 73647 என்ற எண்களில் புகார் செய்து நிவாரணம் பெறலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
15-Feb-2025