உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நேரு வித்யாலயா பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா

நேரு வித்யாலயா பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா

கோவை:முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாள் விழா, நேற்று முன் தினம் கொண்டாடப்பட்டது.ஆர்.எஸ்.புரம், ஸ்ரீ நேரு வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில், பள்ளி முதல்வர் பஞ்கஜ் தலைமை வகித்தார். ஆசிரியர்கள், அனைத்து வகுப்பு மாணவ, மாணவியர் பங்கேற்றனர். காமராஜரின் சிறப்பியல்புகள், கல்வியின் முக்கியத்துவம் குறித்து ஆசிரியர்கள் பேசினர். கலை நிகழ்ச்சிகள், கவிதை வாசித்தல், கருத்தரங்கு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை