உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அகத்தியர் கோவிலில் இன்று கும்பாபிஷேக விழா

அகத்தியர் கோவிலில் இன்று கும்பாபிஷேக விழா

அன்னுார்; பொகலுாரில் அகத்தியர் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடக்கிறது.சித்தரும், சிவபெருமானின் உத்தரவை மேற்கொண்டு தவம் செய்த குரு முனியுமான அகத்திய பெருமானுக்கு, பொகலுார் அருகே அழகப்ப கவுண்டன் புதுாரில் புதிதாக கோவில் அமைக்கப்பட்டுள்ளது.கோவிலில், அகத்தியரின் துணைவியார் லோப முத்திராவுக்கும், உச்சிஷ்ட மகாகணபதிக்கும், சிவனுக்கும், லிங்க திருமேனிகள் அமைக்கப்பட்டுள்ளன.இதையடுத்து கும்பாபிஷேக விழா நேற்று துவங்கியது. இன்று காலை 9:30 மணிக்கு அகத்தியர் மற்றும் தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.இதில் பொதுமக்கள் பங்கேற்று இறையருள் பெற விழா குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை