உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிறப்பு குழந்தைகள் பங்கேற்ற மாரத்தான்

சிறப்பு குழந்தைகள் பங்கேற்ற மாரத்தான்

கோவை, ; மற்றுத்திறன் சிறப்பு குழந்தைகளை மேம்படுத்துவதற்காக, 'ரோட்டரி கிளப் ஆப் கோவை ஸ்மார்ட்சிட்டி' சார்பில்,'ஸ்மார்ட் ரன்' விழிப்புணர்வு மாரத்தான் போட்டி, வ.உ.சி., மைதானத்தில் நடந்தது.மாரத்தானை, மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் கொடியசைத்து துவக்கி வைத்தார். -டாக்டர் ஏ.பி.ஜே., அப்துல் கலாம் நினைவுப் சிறப்புக் குழந்தைகளுக்கான பள்ளியுடன் இணைந்து, மாற்றுத்திறனாளி சிறப்புக் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற இல்லங்களில் உள்ள குழந்தைகள் உட்பட, 500க்கும் மேற்பட்ட சிறப்புக் குழந்தைகள், 'ஸ்மார்ட் ரன்' மாரத்தானில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை