உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆஞ்சநேயர் சுவாமியே ஆரோக்கியம் தருவாயே!

ஆஞ்சநேயர் சுவாமியே ஆரோக்கியம் தருவாயே!

மேட்டுப்பாளையம்;சிறுமுகை அருகே உள்ள அபீஷ்ட வரத ஆஞ்சநேயர் சுவாமிக்கு, ஆடி மூல நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. சிறுமுகை அடுத்த தாளத்துறை டி.ஆர்.எஸ்., ஹைவே சிட்டி குடியிருப்பு பகுதியில், அபீஷ்ட வரத ஆஞ்சநேயர் சுவாமி கோவில் உள்ளது. ஒவ்வொரு சனிக்கிழமையும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை நடைபெறும். நேற்று ஆடி மாத மூல நட்சத்திரத்தை முன்னிட்டு, அபிஷேகம், அலங்கார பூஜை நடந்தது. ரிஷி பட்டர் சிறப்பு பூஜையை செய்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை