உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மெட்ரோ மெட்ரிக் பள்ளி நுாறு சதவீத தேர்ச்சி

மெட்ரோ மெட்ரிக் பள்ளி நுாறு சதவீத தேர்ச்சி

கோவை;மேட்டுப்பாளையத்தில் உள்ள, மெட்ரோ மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.பள்ளி முதல்வர் சுலோச்சனா கூறுகையில், ''பத்தாம் வகுப்பில், சாய்சங்கர்சனா 497 மதிப்பெண் பெற்று முதலிடமும், லயாஸ்ரீநிதி 494 மதிப்பெண் பெற்று இரண்டாமிடமும், ஸ்ரீசங்கமித்ரா, 493 மதிப்பெண் பெற்று மூன்றாமிடமும் பிடித்துள்ளனர்.பிளஸ்2 தேர்வில், அபிேஷக், 593 மதிப்பெண் பெற்று முதலிடமும், பவதீஸ்வரன், சுகிசந்தனா, முகமது ஜாபர்ேஷட் ஆகியோர் 588 மதிப்பெண் பெற்று இரண்டாமிடமும், ஜோனாமேரி 587 மதிப்பெண் பெற்று மூன்றாமிடமும் பிடித்துள்ளனர்,'' என்றார்.மாணவர்களை பள்ளி தாளாளர் சித்துராம், பள்ளி குழு தலைவர் தியாகராஜன் பள்ளி துணை முதல்வர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட் டோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ