உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உங்க வீட்டுக்குள் கொசு நுழையாது

உங்க வீட்டுக்குள் கொசு நுழையாது

இனி, கொசு, பூச்சி கவலையின்றி உங்கள் வீட்டு கதவு, ஜன்னலை திறக்கலாம். நம்ம ஸ்ட்ரீக் (streak) இன்டிரியர்சில், சிறந்த தரத்தில், நியாயமான விலையில் கொசுவலைகள் கிடைக்கிறது. இங்கு, வெல்க்ரோ, ஸ்டாப்பர் மற்றும் மேக்னடிக் மாடலில் ஓபனபுல் விண்டோ, மேக்னடிக் டோர் மற்றும் ஸ்லைடிங் மாடலில், கொசுவலைகள் கிடைக்கிறது. பல்வேறு டிசைன்களின் கர்டைன் மெட்டீரியல் மற்றும் ராடுகள், பி.வி.சி., பிளைண்ட்ஸ் உண்டு. ஜிண்டால் அலுமினியம், எம்.ஆர்.எப்.,பவுடர் கோட்டிங், ஸ்டெயின்லஸ் ஸ்டீல் 304 கிரேட் மெட்டீரியல் என்பதால், துருப்பிடிக்காது. நீண்ட காலத்திற்கு தரம் நிலைத்திருக்கும்.ஒராண்டு இலவச சர்வீஸ் வாரண்டியும் வழங்கப்படுகிறது. கூடுதலாக, எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது.கோவை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் கொசுவலைகள் மற்றும் கர்டைன்கள் அமைத்துக்கொடுக்கப்படும். போன் செய்தால், மெட்டீரியல்களுடன் உங்க வீட்டிலேயே இலவச டெமோவும் வழங்கப்படும். எந்த கட்டணமுமின்றி, இலவசமாக கொட்டேஷனையும் பெறலாம். - ஜி.என்.,மில்ஸ்- 99440 61053, 95977 89034


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ