உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சலுகைகள் ஏராளம்; தள்ளுபடி தாராளம்

சலுகைகள் ஏராளம்; தள்ளுபடி தாராளம்

ஆடி மாதம் வந்ததும் வீட்டுக்கு தேவையான அனைத்தும் வாங்கிடணும்னு காத்திருப்பவர்களுக்கு, தாம்ரோ ஷோரூம் ஆபர் சரியான வாய்ப்பு.கோவையில், காந்திபுரம், கோல்டுவின்ஸ், ஆர்.எஸ்.புரம் ஆகிய இடங்களில் தாம்ரோ ஷோரூம் கிளைகள் உள்ளன. ஆடி ஆபர் துவங்கியுள்ள நிலையில், திருமணத்திற்கான பர்னிச்சர் பேக்கேஜ் வாங்குபவர்களுக்கு சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. 36 ஆயிரம், 55 ஆயிரம், 75 ஆயிரம், 1.25 லட்சம் ரூபாய் என்ற நான்கு பிரிவுகளில் பேக்கேஜ் உள்ளன.தவிர, சோபா 5 சீட்டர், 26 ஆயிரம் முதல் 65 ஆயிரம் வரையும், டைனிங் செட் 19,900 ரூபாய் முதல் 60 ஆயிரம் வரையும், லெதர் சோபா 80 ஆயிரம் முதலும், அலுவலக பர்னிச்சர்களில் எக்ஸ்கியூடிவ் டேபிள் 9,900 ரூபாயும் என அனைத்து பர்னிச்சர்களையும், 30 சதவீதம் வரை ஆபர் விலையில் பெறலாம்.இந்த ஆபர் விலையில் விற்பனை, அடுத்த மாதம் இறுதி வரை தொடரும். 1.50 லட்சம் ரூபாய்க்கு பர்னிச்சர் வாங்குபவர்களுக்கு, சிங்கிள் சீட் ரெக்லைனர் வழங்கப்படுகிறது. அனைத்து பர்னிச்சர்களும், 3 ஆண்டு வாரண்டியில் எடுத்துக்கொள்ளலாம்.மேலும், விபரங்களுக்கு 0422-2521072/ 2542233/2992524 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி