உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை நகரில் இன்று மின் தடை

கோவை நகரில் இன்று மின் தடை

கோவை;சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில், இன்று (9ம் தேதி)பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், அகர்வால் பள்ளி சாலை, காளப்ப நாயக்கன்பாளையம் ஒரு பகுதி, சேரன் இண்டஸ்டிரியல் பகுதி, ஜி.சி.டி., நகர், கே.வி.ஜி., புதுார், லூனா நகர், வித்யா காலனி, கணுவாய், சாஜ் கார்டன், தடாகம் ரோடு, ஆசிரியர் காலனி, சோமையம்பாளையம், நமீதா கார்டன், அப்துல்கலாம் காலனி மற்றும் மேகலாமணி ரோடுபகுதிகளில் மின்தடை ஏற்படும். இன்று காலை 9:00 முதல் பிற்பகல் 5:00 மணி வரை மின் வினியோகம் இருக்காது.இத்தகவலை, சீரநாயக்கன்பாளையம் மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை