உள்ளூர் செய்திகள்

செய்திச்சாரல்

பொள்ளாச்சிபரம்பிக்குளம் அணையின், 72 அடி உயரத்தில், நேற்றைய நிலவரப்படி, 21.20 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 1,036 கனஅடி நீர்வரத்தும், 47 கனஅடி நீர் வெளியேற்றமும் இருந்தது.ஆழியாறு அணையின், 120 அடி உயரத்தில், நேற்றைய நிலவரப்படி, 86.60 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 395 கனஅடி நீர்வரத்தும், 204 கனஅடி நீர் வெளியேற்றமும் இருந்தது.உடுமலைதிருமூர்த்தி அணையின், 60 அடி உயரத்தில், நேற்றைய நிலவரப்படி, 29.21 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 3 கனஅடி நீர்வரத்தும், 28 கனஅடி நீர் வெளியேற்றம் இருந்தது.அமராவதி அணையின், 90 அடி உயரத்தில், நேற்றைய நிலவரப்படி, 62.24 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 314 கனஅடி நீர்வரத்தும், 314 கனஅடி நீர் வெளியேற்றம் இருந்தது.வானிலைபொள்ளாச்சி30 / 23மழை பெய்ய வாய்ப்பு.உடுமலை33 / 24வானம் மேகமூட்டமாக காணப்படும்.//


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ