உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரயில்வே தொழிலாளர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

ரயில்வே தொழிலாளர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

போத்தனூர்;போத்தனூரிலுள்ள எஸ் அண்ட் டி பணிமனை முன், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் முறையை அமல்படுத்த வேண்டும் என கோரி, நேற்று தென்னக ரயில்வே தொழிலாளர் சங்கம் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க பொது செயலாளர் மணிலால் காந்தி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை