மேலும் செய்திகள்
ரேஷன் கடையில் இன்று பொருட்கள் வாங்கலாம்
31-Aug-2024
ரேஷன் கடைகளில், மாதத்தின் முதல் மற்றும் கடைசி நாளில், அடுத்த மாதத்துக்கான பொருள் பெறுதல் ஆகிய பணிகளுக்காக, பொருட்கள் வழங்கப்படுவதில்லை. இம்மாதம், 31ம் தேதி சனிக்கிழமை.நேற்று (30ம் தேதி) ரேஷன் கடைகள் விடுமுறை,செப்.,1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை. மூன்று நாள் தொடர் விடுமுறையால், நுகர்வோர் சிரமத்தை தவிர்க்க இம்மாதம் 31ம் தேதி (இன்று) பொருட்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
31-Aug-2024