உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சைமா புதிய நிர்வாகிகள் தேர்வு

சைமா புதிய நிர்வாகிகள் தேர்வு

கோவை: தென்னிந்திய மில்கள் சங்கம் சைமாவின் 65வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் இன்று கோவையில் நடந்தது. இதில் சைமாவின் தலைவராக, கோவை சிவா டெக்ஸ்யார்ன் நிர்வாக இயக்குநர் சுந்தரராமன், மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத்தலைவராக,ஈரோடு பல்லவா டெக்ஸ்டைல்ஸ் லிமிடெட் நிர்வாக இயக்குநர் துரை பழனிசாமி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.உப தலைவராக, திருப்பூர் சுலோச்சனா காட்டன் ஸ்பின்னிங் மில்ஸ் நிர்வாக இயக்குநர் கிருஷ்ணகுமார் மீண்டும் தேர்வானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை