மேலும் செய்திகள்
காலமானார் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்தது
1 hour(s) ago
மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம்
1 hour(s) ago
ஜன., 3ல் ஆருத்ரா தரிசனம்
2 hour(s) ago
அசத்தலான அசைவ விருந்துடன் கிறிஸ்துமசை கொண்டாடலாம்
2 hour(s) ago
அன்னூர : குடிநீர் பற்றாக்குறையால், கிராம மக்கள் தவிக்கின்றனர். ஒட்டர் பாளையம் ஊராட்சியில், ஜீவா நகர், அழகாபுரி நகர், ஆயிமாபுதூர் பிரிவு உள்ளிட்ட பகுதிகளில் 15 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.இப்பகுதி மக்கள் கூறுகையில், 'ஏற்கனவே பழைய குடிநீர் திட்டத்தில், ஜீவா நகர் பஸ் ஸ்டாப்பில் பொதுக்குழாய் செயல்பட்டு வந்தது. இந்த குழாயில் கடந்த 35 நாட்களாக குடிநீர் சப்ளை நிறுத்தப்பட்டு விட்டது. வீடுகளுக்கு வரும் குடிநீரும் 15 நாட்களாக வரவில்லை. 3 கி.மீ., தொலைவு சென்று, குடிநீர் எடுத்து வர வேண்டி உள்ளது. விரைவில் 24 மணி நேரம் சப்ளையாகி வந்த பொதுக்குழாயில், குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வீட்டு இணைப்புகளுக்கும் வழங்க வேண்டும்' என்று, கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 hour(s) ago
1 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago