உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மானியத்தில் சோலார் பேனல் அனைத்து வீடுகளுக்கும் சாத்தியம்

மானியத்தில் சோலார் பேனல் அனைத்து வீடுகளுக்கும் சாத்தியம்

மின்சார கட்டணம் தொடர்ந்து ஷாக் அடித்து வரும் நிலையில், சோலார் மின் உற்பத்திக்கு பலர் மாறிவருகின்றனர். அதிலும், மத்திய அரசு வழங்கும், 78 ஆயிரம் ரூபாய் மானியத்தை சோலார் பேனல் அமைப்பவர்கள் பெற்றுக்கொள்ள முடியும் என்கிறார் ஸ்கை பவர் சிஸ்டம் நிறுவனத்தின் பொறுப்பாளர் மாரிமுத்து.ஸ்கை பவர் சிஸ்டம் நிறுவனத்தில் வி-கார்டு ஸ்டெப்லைசர், அனைத்து பிராண்டு யு.பி.எஸ்., பேட்டரி, சோலார் வாட்டர் ஹீட்டர், சோலார் பேனல், புதுவீடுகளுக்கு தேவையான எலக்ட்ரிக்கல் பொருட்கள் போன்றவை விற்பனை செய்யப்படுகிறது.குளிர்காலம் துவங்கும் சூழலில், எலக்ட்ரானிக் வாட்டர் ஹீட்டர் ஆபர் விலையில் 3000 ரூபாய் முதல் 10 ஆயிரம் வரையும் , சோலார் வாட்டர் ஹீட்டர் 18,000 முதலும் விற்பனை செய்யப்படுகிறது. வீடுகளின் அளவு தன்மைக்கு ஏற்ப, சோலார் பேனல் அமைத்து கொடுக்கப்படுகிறது. மின்சார வசதி இல்லாத இடங்களிலும், சோலார் பேனல் வாயிலாக மின்சாரம் பெற முடியும். இ.எம்.ஐ., வசதி ஏற்படுத்தி தரப்படுகிறது.கோவை, சாய்பாபாகாலனி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், 99440-35390/9952535995 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை