உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பெர்க்ஸ் பள்ளியில் கோடை பயிற்சி முகாம் நிறைவு

பெர்க்ஸ் பள்ளியில் கோடை பயிற்சி முகாம் நிறைவு

கோவை:பெர்க்ஸ் பப்ளிக் சி.பி.எஸ்.சி., பள்ளி சார்பில் நடந்த கோடைகால பயிற்சி முகாம் நிறைவு பெற்றது.பெர்க்ஸ் பள்ளிய சார்பில் மே மாதம் முழுவதும் மாணவர்களுக்கு ஜிம்னாஸ்டிக், ஏரோமாடலிங், வில் வித்தை, பாக்ஸிங், டென்னிஸ், ஜுவல்லரி மேக்கிங், நிட்டிங், வாலிபால், நடனம், நீச்சல், செஸ், டேபிள் டென்னிஸ், கேரம் பயிற்சி அளிக்கப்பட்டது.இப்பயிற்சி முகாமில் பல்வேறு பள்ளிகளில் இருந்தும் மாணவர்கள் பங்கேற்றனர். நிறைவு விழாவில், மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ