உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / த.மா.கா., உறுப்பினர் சேர்க்கை முகாம்

த.மா.கா., உறுப்பினர் சேர்க்கை முகாம்

கோவை;கோவை அருகே தீத்திபாளையத்தில், தமிழ் மாநில காங்., கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.தொண்டாமுத்தூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, தீத்திபாளையத்தில் த.மா.கா., சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட தலைவர் தம்பு என்கிற வேணுகோபால் தலைமை வகித்தார்.மூத்த தலைவர் குனியமுத்தூர் ஆறுமுகம், அவிநாசி, மேட்டுப்பாளையம் சட்டமன்ற தலைவர் அன்னூர் கார்த்திகேயன் ஆகியோர், முன்னிலை வகித்தனர். வட்டார தலைவர் ரங்கசாமி வரவேற்றார். மாவட்ட துணை தலைவர் குனிசை ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி